முகமாலையில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் வாள்வெட்டு கும்பல் குடும்ப தலைவர் ஒருவரை வெட்டியமையால், காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இதனால் கை கால் மற்றும் முதுகு பகுதியில் வெட்டப்பட்டுக் காயமடைந்துள்ளார்.
பளை வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதே போல் வீட்டிலிருந்த வாய் பேச முடியாத நிலையிலிருந்த நபருக்கும் அடிகாயங்கள் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டிலிருந்த தொலைக்காட்சி அலுமாரி உள்ளிட்ட பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வீட்டின் பிரதான வாயிலில் காணப்பட்ட கதவும் வாலினால் வெட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைந்து செயற்பட்ட முகமாலை இராணுவத்தினர், மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.







தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
