சுவிற்சர்லாந்தின் மாநில அரசின் தேர்தலில் புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த வரலாற்று வெற்றி

Switzerland
By Jenitha Oct 04, 2022 02:51 PM GMT
Report

சுவிற்சர்லாந்து அரசியலில் இளைய தலைமுறையை சார்ந்த றூபன் சிவகனேசன் சுக் (Kanton ZUG) மாநில அரசின் தேர்தலில்(Kantonrat) 5 வது தடவையாக வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த 2ம் திகதி நடைபெற்று முடிந்த மாநில அரசிற்கான தேர்தலின் போது SP- Sozialdemokratische Partei கட்சியின் தலைமை பொறுப்புக்களும் இவர் கைவசமே இருந்தது.

இதனால் இந்த மாநிலத்தில் ஏனைய வேட்பாளர்களையும் வெற்றி நோக்கிய நகர்த்த வேண்டிய பொறுப்பும் இவரிடமே இருந்தது.

அதன் அடிப்படையில் முதலீடுகளின் குவியமா வலதுசாரிகளின் ஆதிக்கம் கூடிய பகுதியில் சோசலிச ஜனநாயக கட்சி (SP- Sozialdemokratische Partei) தனது பிரதிநிதித்துவத்தினை தக்க வைப்பது என்பது இலகுவான விடயமல்ல.

இதனை ஓர் தமிழனின் தலைமையில் சாதித்தது என்பது சுவிற்சர்லாந்து வாழும் தமிழர்களிற்கு கிடைத்த மிக பிரமிதமாகும்.

கடின அரசியல் உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி

சுவிற்சர்லாந்தின் மாநில அரசின் தேர்தலில் புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த வரலாற்று வெற்றி | Switzerland Election Kanton Zug

இவ்வெற்றி அவரது கடின அரசியல் உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

றூபன் சிவகனேசன் சுக் தனது அரசியல் பிரவேசத்தினை 2006ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற நான்கு தேர்தலில்களும் தனது மாநில அரசின் பிரதிநிதித்துவத்தை மக்களின் வாக்குகளினால் தக்கவைத்து கொண்டார்.

இவருக்கு எவ்வித அரசியல் பின்புலமும் அற்று தனியே தனது சுக் மக்களிற்கான தேவைகளில் அக்கறை எடுத்து மக்களிற்கு அருகாமையில் இருந்ததாலேயே இம் மாபெரும் வெற்றி சாத்தியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுக்கின் நடவடிக்கைகள்  

சுவிற்சர்லாந்தின் மாநில அரசின் தேர்தலில் புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த வரலாற்று வெற்றி | Switzerland Election Kanton Zug

சுக் (Kanton ZUG) மாநிலத்தில் நிதி மற்றும் பல நிறுவனங்கள் வரிச்சலுகைகளுக்காக மாநிலத்திலேயே தலமைப்பீடங்களையும் நிறுவி உள்ளனர்.

இதனால் இங்கு சாதரண வாழிட வசதிற்கான வாடகைகள் மிக அதிகமாகும். இதனால் நடுத்தர வருமானம் உள்ளவர்களும் வயோதிபர்களினாலும் மலிந்த வாடகையில் வீடுகள் எடுக்க முடியாத நிலை உள்ளது.

இவ்விடயத்தினை கவனத்திலெடுத்து மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி மாநில நாடாளுமன்றத்தின் முன்வைக்கும் வகையிலான கோரிக்கையை தாயாரித்துள்ளனர்.

இவ்வகையில் இவர் தனது அரசியலில் பல்வேறு விடயங்களை தனது முயற்சியில் செய்து வந்துள்ளார்.

நாட்டில் உள்ள குடியேற்ற வாதிகளினதும், அகதி தஞ்சம் கோரியவர்களிற்காகவும் மற்றும் பல் பாலின அடையளங்களை கொண்டவர்களின் சமூக நல உரிமைகளிற்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பல போராட்டங்களை மேற்கொண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிற்சர்லாந்தின் ஒரு மாநிலத்தில் உள்ள கட்சியின் தலைமையை ஏற்று நடத்துவதற்கான தலைமைப்பண்பினை புலம்பெயர் தமிழரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US