ரில்வின் சில்வாவை சந்தித்த சுவிஸ் தூதுவர்
Janatha Vimukthi Peramuna
Switzerland
Tilvin silva
By Rakesh
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் சந்தித்துப் பேசியுள்ளார்.
பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அண்மையில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று சுவிட்சர்லாந்துக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

முதல் நிலைச் செயலர்
இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக முதல் நிலைச் செயலர் ஜஸ்டின் பொய்லெட்டும் கலந்துகொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US