யூடியூபர் சுதத்த திலகசிறிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சமரசம்
யூடியூபர் சுதத்த திலகசிறிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சமரசமாக முடித்துக் கொள்ள உத்தேசித்திருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறித்து யூடியூபர் சுதத்த திலகசிறி தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சீமானுக்கு தலைவர் பிரபாகரன் நேரடியாக ஆயுதப் பயிற்சி வழங்கினார்: மெய்ப்பாதுகாவலரின் பரபரப்பு வாக்குமூலம்!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
குறித்த வழக்கு இன்றையதினம்(28) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பந்துல கருணாரத்ன மற்றும் கே.எம்.எம். திசாநாயக்க ஆகிய நீதியரசர்களின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சுதத்த திலகசிறி தரப்பில் இருந்து குறித்த வழக்கை சமரசமாக முடித்துக் கொள்வது தொடர்பில் விண்ணப்பம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மனுஷ நாணயக்காரவின் வழக்கறிஞர் ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
அதனை கவனத்திற் கொண்ட நீதிமன்றம், மேலதிக விபரங்களை மீண்டும் நீதிமன்றத்துக்கு அறியத் தருமாறு உத்தரவிட்டு, எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி வரை வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
