போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் தாக்கல் செய்த பிணை விண்ணப்பங்கள் ஆட்சேபிப்பு
Drugs
By Independent Writer
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் பணியகத்தில் இணைக்கப்பட்ட காவல்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் தாக்கல் செய்த ஐந்து பிணை விண்ணப்பங்களை சட்டமா அதிபர் இன்று ஆட்சேபித்துள்ளார்.
இந்த ஐந்து பிணை மனுக்கள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது ஆட்சேபனைகளை கருத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US