தற்கொலை செய்வதற்கு முதல் நாள் வங்கியில் பணத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை உறுதிப்படுத்திய சந்தேகநபர்
in the bank on the first day of committing suicide
By Independent Writer
“அம்மாவின் தானத்திற்கு என்னால் வரமுடியாது. கொஞ்சநாள் சிறையில் இருக்கிறேன்” என டேம் வீதி சடலம் மீட்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான உபபொலிஸ் பரிசோதகர் முதியன்ஸலாகே பிரேமசிறி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சந்தேகநபர் “படல்கும்பர பொலிஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் (தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள்) பகல் 1.30 மணியளவில் வருகை தந்த இவர், பொலிஸ் சேமிப்பு வங்கியில் பணத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை உறுதிப்படுத்திக் கொண்டு சென்றுவிட்டார்” என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US