கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது
Investigation
Police
Heroin
Arrest
Jaffna District
By Independent Writer
கல்லுண்டாய் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற இக்கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா 10 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 23 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US