இலங்கையில் ஜேர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது
Sri Lanka Police
Galle
Sri Lanka Police Investigation
By Sachi
காலி - ஹபராதுவ பிரதேசத்தில் உடற்பிடிப்பு நிலையமொன்றுக்கு சென்ற ஜேர்மனிய பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
65 வயதுடைய ஜேர்மனிய சுற்றுலாப் பயணிக்கே பாலியல் தொந்தரவேற்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில் காலி - இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (26.03.2023) காலி நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US