கழிவுத் தேயிலை களஞ்சியசாலையொன்று சுற்றிவளைப்பு
Social
By Independent Writer
பூண்டுலோயா - கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலையொன்றை தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, 4195 கிலோகிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கழிவுத் தேயிலை குறித்த நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, தூய தேயிலை என்ற போர்வையில் சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது என விசேட அதிரடிப்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் பூண்டுலோயா பொலிஸாரிடம், விசேட அதிரடிப்படையினர் கையளித்துள்ளனர்.





Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US