சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பில் இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு- செய்திதொகுப்பு
இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தொடர்பில் நேரடியாகவே முன்னிலையாகி விளக்கமளிக்கவேண்டுமென இலங்கை இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் ஒருவரினால் சரணைடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு தெரிவித்து இலங்கை இராணுவத்திடம், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் கோரப்பட்ட போதிலும் கடந்த நான்கு வருடங்களாக பதில் எதுவும் வழங்கப்படவில்லை.
இதனையடுத்து தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் இலங்கை இராணுவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடரை்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது எமது செய்தி தொகுப்பு,

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
