சலேயின் கணினிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன...! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு

Ministry of Defense Sri Lanka Dayasiri Jayasekara France Suresh Salley
By Vethu Jun 22, 2026 05:25 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சலேயின் கணினியைத் திறப்பதற்கு கடவுச்சொற்கள் கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த கணினியை திறந்தால் இலங்கையில் நிலவிய யுத்த நிலைமை குறித்த தகவல்கள் முழு உலகிற்கும் அம்பலமாகிவிடும் என்று முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் நாட்டின் உளவுத்துறை தகவல்களும், யுத்த நிலைமை குறித்த தகவல்களும் சமூகத்திற்கு வெளிப்படக்கூடும் என்று அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

அதிகாலை பெரஹர யானையினால் ஏற்பட்ட பெரும் பதற்றம் - இருவர் பரிதாபமாக பலி

அதிகாலை பெரஹர யானையினால் ஏற்பட்ட பெரும் பதற்றம் - இருவர் பரிதாபமாக பலி

 

இராணுவ உளவுத்துறை

இந்த நிலையில் அண்மையில் கூட்டமொன்றில் கலந்து கொண்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் சலேயின் கடந்தகால பின்னணியை வெளிப்படுத்தினர்.

சலேயின் கணினிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன...! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு | Suresh Salleys Password Secret

போர் நிலவிய 2006-2009 காலப்பகுதியில் சலே பிரான்ஸில் தங்கியிருந்தார். 2012 ஆம் ஆண்டிலேயே அவர் இராணுவ உளவுத்துறை பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சலேயை அரச உளவுச் சேவையின் பணிப்பாளராக நியமித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து

இலங்கை வரலாற்றில் பொலிஸ் அதிகாரி அல்லாத ஒரு இராணுவ அதிகாரி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சலேயின் கணினிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன...! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு | Suresh Salleys Password Secret

கோட்டாபயவுக்கு மிக நெருக்கமாக இருந்த ஒரு அதிகாரிதான் சலே... என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய தகவல்கள் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட கணினியில் இருக்குமானால், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அதைவிட பெரிய ஆபத்து வேறு ஏதேனும் இருக்க முடியுமா என ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் பலத்த குரலில் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளம்பெண் மர்ம மரணம்! அறையில் சிக்கிய கடிதம் - பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கும் பெற்றோர்

இளம்பெண் மர்ம மரணம்! அறையில் சிக்கிய கடிதம் - பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கும் பெற்றோர்

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US