சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படவில்லை ! மூன்று விதமான முரண்பட்ட கருத்துக்கள்

CID - Sri Lanka Police STF NPP Government Suresh Salley
By Kanthan Jun 08, 2026 12:22 AM GMT
Report

துவான் சுரேஷ் சலே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டரா என்ற விடயத்தில் அவர் மூன்வரிடம் மூன்று வித முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று அவரது சகோதரர் மனைவி மற்றும் மூத்த மகன் ஆகியோர் ஊடகங்களுக்கு சுரேஷ் சலே தற்போது உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தனர்.

அவருக்குக் கடுமையான சித்திரவதைகளும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் கொடுப்பதாக குற்றச்சாட்டினர்.

விடுதலைப் புலிகளின் தலைவரது இடத்தைக் காட்டிக் கொடுத்த சுரேஷ் சாலே! ஒரு அறைக்குள் இருந்த 7 சிசிடிவி கமராக்கள்

விடுதலைப் புலிகளின் தலைவரது இடத்தைக் காட்டிக் கொடுத்த சுரேஷ் சாலே! ஒரு அறைக்குள் இருந்த 7 சிசிடிவி கமராக்கள்

முரண்பட்ட கருத்துக்கள்

உண்மையிலேயே இவ்வாறானதொரு சம்பவம் நடந்ததா என்பது குறித்து நாங்கள் மேலும் சில விபரங்களைத் தேடிப் பார்த்தோம்.கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி கைது செய்யப்படுகிறார்.

அதன் பின்னர் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவும் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதியின் ஊடாக 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் கொண்டுவரப்படும் போதே வெள்ளை உடை அணிந்த ஒரு குழுவினரால் அவர் இவ்வாறானதொரு தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இருப்பினும் இந்த சம்பவம் நடந்ததன் பின்னர் அவரைப் பார்வையிடுவதற்கு நீதவான் சென்றிருந்தார். அப்போது நீதவான் அவரிடம் 'உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா?'

எனக் கேட்டபோது தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் உடைகளைக் களைந்து பரிசோதனை மாத்திரமே செய்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதாவது தனக்கு எந்தவித சித்திரவதையோ அல்லது வேறு அநீதியோ நடக்கவில்லை என்பதை அவர் நீதவானிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மே மாதத்தின் ஆரம்பப் பகுதியில் அவர் நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்கும் போது தனது உடைகளைக் களைந்து குனிய வைத்து மலக்குடல் பகுதியைத் தீவிரமாகப் பரிசோதித்ததாக நீதவானிடம் கூறாத சில விபரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிரடிப்படை செய்த பரிசோதனை

அதேநேரம் மூன்றாவது தடவையாக அவர் ஒரு மனநல வைத்தியர் பரிசோதித்த போது 'எனக்கு இப்படி ஒரு பரிசோதனை செய்தார்கள் ஆனால் வெட்கம் காரணமாக என்னால் மீதி விபரங்களைக் கூற முடியாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவரது வாக்குமூலங்களில் மூன்று வெவ்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த பரிசோதனையை சிஐடி செய்யவில்லை.

விசேட அதிரடிப்படையினரின் ஒரு குறிப்பிட்ட சோதனை முறையாகும்.அவர்களே பரிசோதனை நடத்தியுள்ளனர்.

சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படவில்லை ! மூன்று விதமான முரண்பட்ட கருத்துக்கள் | Suresh Sallay Wife Cid

இதற்குக் காரணம் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 'ஹரக் கட்டா' என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் காவலில் இருந்து தப்பியோட முயன்ற சம்பவமாகும்.

அந்த சம்பவத்தின் பின்னரே சந்தேக நபர்களை தினசரிப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையின் சுயாதீனக் குழுவே பரிசோதனை நடத்துகிறது.

கைதிகள் தற்கொலைக்கு முயலும் உபகரணங்கள் அல்லது போதைப்பொருட்களை மறைத்து வைத்திருக்கிறார்களா என்பதைக் கண்டறியவே இவ்வாறான சோதனைகள் செய்யப்படுகின்றன.

மலக்குடலில் பொருட்களை மறைத்து வைக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதனாலேயே இவ்வாறான சோதனைகள் நடத்தப்படுகின்றன.

பசில் ராஜபக்ச நிரபராதி! தர்க்க ரீதியிலான காரணங்களை கூறுகிறார் அலி சப்ரி

பசில் ராஜபக்ச நிரபராதி! தர்க்க ரீதியிலான காரணங்களை கூறுகிறார் அலி சப்ரி

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US