சுரேஷ் சலேவின் ஒற்றர்கள் பாதுகாப்புக் குழு கூட்டங்களில் நுழைந்திருந்ததாக தகவல் கசிவு!

Maithripala Sirisena Ranil Wickremesinghe Ministry Of Public Security Suresh Salley
By Kanthan Apr 12, 2026 11:35 PM GMT
Report

சுரேஷ் சலே மற்றும் சஹ்ரான் குழுவினரின் ஒற்றர்கள் பாதுகாப்புக் குழு (Security Council) கூட்டங்களில் மேலும் ஒவ்வொரு கிழமைகளில் நடக்கும் பாதுகாப்பு குழுக் கூட்டங்களிலும் இருந்துள்ளமை நம்பத்தகுந்த வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.

மேலும் பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் அரசாங்க புலனாய்வு தகவல்கள் கூட சுரேஷ் சலே மற்றும் சஹ்ரான் குழுவினர் கைகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தையிட்டியில் உரிமை கோரப்படாத காணிகளை வெளித்தேவைகளுக்குப் பயன்படுத்தவே கூடாது..! டக்ளஸ் கடும் எதிர்ப்பு

தையிட்டியில் உரிமை கோரப்படாத காணிகளை வெளித்தேவைகளுக்குப் பயன்படுத்தவே கூடாது..! டக்ளஸ் கடும் எதிர்ப்பு

அச்சுறுத்தலுக்குள்ளான தேசிய பாதுகாப்பு

மஹித்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்து காலத்தில் தேசிய பாதுகாப்பு கூட உருதியாக இருக்கவில்லை என இவ்வாறான காரணங்கள் மூலம் தெரியவருகிறது.

பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் ஜனாதிபதி மற்றும் முப்படை பிரதானிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதமர் பொலிஸ் மாஅதிபர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி ஆகியோர் பங்குப்பற்றுவர்.

அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் தொடக்கம் 2019 ஏப்பிரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடக்கும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அன்றைய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவை பாதுகாப்பு குழுக் கூட்டங்களுக்கு வர வேண்டாம் என ஜனாதிபதி மஹித்திரி சிறிசேன தடைவித்திருந்தார்.

சிங்கப்பூர் சென்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ்

பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் தான் அரச புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டார். இவர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர்.

அரச புலனாய்வு பிரிவின் அத்தியட்சகராக பிரிகேடியர் பிரியந்த மாதந்திலகே பதவி வகித்தார். அரச புலனாய்வு பிரிவில் 35 இராணுவ புலனாய்வு அதிகாரிகளே இருந்தனர்.

பிரிகேடியர் பிரியந்த மாதந்திலகேவுக்கே அனைத்து புலனாய்வு தகவல்களும் வரும. அவர் அது தொடர்பில் ஆராய்ந்த பின்னரே புலனாய்வு பிரதானிக்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கொடுக்கப்படும்.

சுரேஷ் சலேவின் ஒற்றர்கள் பாதுகாப்புக் குழு கூட்டங்களில் நுழைந்திருந்ததாக தகவல் கசிவு! | Suresh Sallay Security Council Maithripala

பிரிகேடியர் பிரியந்த மாதந்திலகே பாதுகாப்பு குழு கூட்டங்களில் எடுக்கப்படும் அனைத்து தகவல்கள்இ புலனாய்வு தகவல்கள் சுரேஷ் சலே மற்றும் சஹ்ரான் குழுவினருக்கு வழங்கியுள்ளார்.

குறிப்பாக குண்டு வெடிப்பு தொடர்பான தகல்கள் அனைத்தும் பகிரப்பட்டுள்ளதாகவே தெரியவந்துள்ளது.

அரச புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் குண்டு தாக்குதல் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர் புதுவருட விடுமுறைக்காக சிங்கப்பூர் பயணமார்.

கோட்டாபய வழங்கிய பதவிகள்

அப்போது பதில் புலனாய்வு பிரதானியாக பிரிகேடியர் சிசிர மாதந்திலகே கடமையில் இருந்தார்.அச்சந்தர்ப்பத்தில் அதாவது குறித்த கிழமைக்கான பாதுகாப்பு குழு கூட்டம் 2019 ஏப்பிரல் 16 ஆம் திகதி நடக்கவில்லை.

அதற்கான காரணம் இன்று வரை தெளிவற்றே காணப்படுகிறது. கோட்டாபய ஜனாதிபதியான உடன் செய்த முதல் வேலையாக மலேசியா தூதுவராலயத்தில் கடமையாற்றிய சுரேஷ் சலேவை இலங்கைக்கு அழைத்து அரச புலனாய்வு பிரிவுக்கு பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

அதன் பின்னர் சுரேஷ் சலே கோட்டாபயவிடம் கதைத்து பிரிகேடியர் சிசிர மாதந்திலேகவை இராணுவ இரகசிய தகவல் மையத்தில் அத்தியட்சகராக நியமித்தார்.

இவ்வாறான பதவிகள் நம்பிக்கையானவர்களுக்கே வழங்கப்படும்.அதாவது அன்று நல்லாட்சி அரசாங்கத்தில் அரச புலனாய்வு பிரிவில் இருந்து கொண்டு சுரேஷ் சலேவுக்கு செய்த உதவியே அவருக்கு வழங்கப்பட்ட பதவியாகும். 

நாட்டில் கிரீம் பூசுவோருக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கிரீம் பூசுவோருக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை

you may like this


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US