சூடுபிடிக்கும் சுரேஷ் சலே விவகாரம்! ஜனாதிபதிக்கு அடுத்தடுத்து பறக்கும் அவசர கடிதங்கள்

Anura Kumara Dissanayaka Sri Lanka Police Investigation Suresh Salley
By Mayuri Aug 24, 2026 04:23 AM GMT
Report

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் தாயார், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

சுரேஷ் சலேவின் தடுப்புக்காவலை மேலும் நீட்டிக்க வேண்டாம் என வலியுறுத்தி எழுதப்பட்டுள்ள குறித்த கடிதம் நேற்று (24.08.2026) ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டிற்காக தியாகம்

குறித்த கடிதத்தில், எனது மகன் 37 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, தனது இளமையையும், குடும்பத்துடன் செலவிடக் கூடிய பொன்னான ஆண்டுகளையும் நாட்டிற்காக தியாகம் செய்தார்.

ஒரு வயதான தாய்க்கு, தனது மகன் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் இருப்பதைப் பார்ப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இருப்பினும், ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால், அவை விசாரிக்கப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும்.

சூடுபிடிக்கும் சுரேஷ் சலே விவகாரம்! ஜனாதிபதிக்கு அடுத்தடுத்து பறக்கும் அவசர கடிதங்கள் | Suresh Saleh S Mother Writes To The President

விசாரணைகள்

ஒரு தாயாக எனது மகனின் தடுப்புக்காவல் மேலும் நீட்டிக்கப்பட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். விசாரணைகள் சான்றுகளின் அடிப்படையில் அமைய வேண்டும். தடுப்புக்காவல் என்பது சான்றுகளுக்கு மாற்றாக அமையக் கூடாது என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு வழங்கக் கோரியுள்ள சுரேஷ் சலேவின் தாயார், தனக்குச் சிறப்புச் சலுகைகள் எதுவும் தேவையில்லை என்றும், நீதி, மனிதாபிமானம் மற்றும் நியாயமான வாய்ப்பு மட்டுமே வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை அண்மையில் சுரேஷ் சலேவின் மனைவியும் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்

ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்

திடீரென காணாமல்போன வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

திடீரென காணாமல்போன வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US