சுரேஷ் சலேவின் மடிக்கணினிக்குள் மறைக்கப்படும் முக்கிய ஆதாரங்கள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

CID - Sri Lanka Police Sri Lanka Army Parliament of Sri Lanka Suresh Salley
By Dhayani Jun 16, 2026 11:13 AM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தி விசாரணைகளுக்கு உதவுவதே அவர் செய்ய வேண்டிய சரியான காரியம் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இலட்சக்கணக்கானோருக்கு அரச வேலைவாய்ப்புகள் - வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கையில் இலட்சக்கணக்கானோருக்கு அரச வேலைவாய்ப்புகள் - வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

பாதுகாப்புப்படைகளுக்கு ஆதரவு 

ஒரு முன்னாள் புலனாய்வு அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரி என்ற முறையில், தனக்கு தெரிந்த தகவல்களை மறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சுரேஷ் சலே தனக்கு தெரிந்தவற்றை வெளியிட்டு பாதுகாப்புப்படைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

சுரேஷ் சலேவின் மடிக்கணினிக்குள் மறைக்கப்படும் முக்கிய ஆதாரங்கள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல் | Suresh Sale Investigation Easter Attack Nalindha

குற்றப்புலனாய்வுத்திணைக்களம், குற்றப்புலனாய்வாளரை இடமாற்றம் செய்ய சிரமப்படவில்லை என்றும், மடிக்கணினி அல்லது கைப்பேசியில் உள்ள தகவல்களை உடனடியாக வழங்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தடுப்புக்காவலில் உள்ள சுரேஷ் சலேவின் நிலைமை மற்றும் அவர் வைக்கப்பட்டுள்ள சூழல் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

சுரேஷ் சலேவிற்காக எந்தவொரு சிறப்பு சிறையோ அல்லது சிறப்பு வசதிகளோ வழங்கப்படவில்லை. முந்தைய அரசாங்கங்களின் தடுப்புக்காவல் உத்தரவுகளின் கீழ் நபர்களை தடுத்து வைக்க பயன்படுத்தப்பட்ட அதே பொதுவான நடைமுறையே அவருக்காகவும் செயல்படுத்தப்படுகிறது.

உன்னிப்பாக கவனித்து வரும் அதிகாரிகள்

இருப்பினும், சுரேஷ் சலேவுக்கு தேவையான மருத்துவ மற்றும் மனிதாபிமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த அறிக்கையை மேற்கோள் காட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

சுரேஷ் சலேவின் மடிக்கணினிக்குள் மறைக்கப்படும் முக்கிய ஆதாரங்கள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல் | Suresh Sale Investigation Easter Attack Nalindha

சுரேஷ் சலே தனக்கு தேவை என்று கூறிய உடனேயே, தாமதமின்றி அவருக்கு சில மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். உறவினர்களால் உணவு வழங்கப்படுகிறது. அவர் கேட்கும் அனைத்தும் அவருக்கு வழங்கப்படுகின்றன." அவருக்காக ஒரு சிறப்பு அறை அமைக்கப்படவில்லை. அவர் முந்தைய கைதிகளைப் போலவே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், முந்தைய கைதிகள் முறைப்பாடு அளித்ததாக எந்த தகவலும் இல்லை. சலேவுக்காக நாங்கள் ஒரு தனிச்சிறை அறையை உருவாக்கவில்லை. முந்தைய அரசாங்கங்களின் தடுப்புக் காவல் உத்தரவுகளின்படியே அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கைதிகளைப் போலவே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தேவையான ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது. சுகாதார மற்றும் பாதுகாப்புப்படைகள் அதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன என்றும் விளக்கமளித்துள்ளார். 

உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US