ஜனாதிபதியுடனான சந்திப்பு அவசியமா? கூட்டமைப்பிடம் கேள்வியெழுப்பியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன்
Srilanka
Suresh Premachandran
Gotapaya
By Dhayani
"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நடைபெறவுள்ள சந்திப்பு தொடர்பில் உரிய நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளதா?"என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"இந்தச் சந்திப்பு தொடர்பில் பல கேள்விகள் எழுகின்றன. இந்தச் சந்திப்பு
தேவையா? இல்லையா? என்பதை கூட்டமைப்பினர் கலந்தாலோசித்து சிறந்த முடிவை எடுக்க
வேண்டும்" - என்றும் தெரிவித்துள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US