சபையில் பிரதமரின் தவறை சுட்டிக்காட்டிய அமைச்சர்

Parliament of Sri Lanka Harini Amarasuriya Wasantha Samarasinghe
By Dev Aug 07, 2025 12:29 PM GMT
Report

2012ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சுப்ரீம்சட் செயற்கைக்கோள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று(06) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளில் சில தவறான தகவல்கள் இருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சுப்ரீம்சட் செயற்கைக்கோள் தொடர்பில் பிரதமர் அவருக்கு கிடைத்த தகவல்களை அடிப்படியாகக் கொண்டே உரையாற்றியிருந்தார்.

2009இல் விடுதலைப் புலிகளின் வெற்றியை தடுத்த இரகசியங்களை அம்பலப்படுத்தும் விமல்

2009இல் விடுதலைப் புலிகளின் வெற்றியை தடுத்த இரகசியங்களை அம்பலப்படுத்தும் விமல்

சுப்ரீம்சட் நிறுவனத்தின் வருமானம் 

பிரதமர் வழங்கிய தகவல்களின்படி, சுப்ரீம்சட் நிறுவனம் ஈட்டிய வருமானம், குறித்த செயற்கைக்கோளால் ஈட்டப்பட்டதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

சபையில் பிரதமரின் தவறை சுட்டிக்காட்டிய அமைச்சர் | Supremesat Satellite 2012 Issue Parliament

2012ஆம் ஆண்டு அந்த நிறுவனம் ஒரு செயற்கைக்கோளை ஏவுவதற்காக பன்னிரண்டு பில்லியன் ரூபாய்களைப் பெற்றது.

சபையில் பிரதமரின் தவறை சுட்டிக்காட்டிய அமைச்சர் | Supremesat Satellite 2012 Issue Parliament

ஆனால், அந்தப் பகுதி 2014-2015 கணக்கியல் பதிவுகளில் இல்லை” என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வந்த செய்தி: சிஐடியில் முறைப்பாடு

ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வந்த செய்தி: சிஐடியில் முறைப்பாடு

ரணிலை கைது செய்யும் திட்டம்.. அநுரவின் இரகசிய தகவல்

ரணிலை கைது செய்யும் திட்டம்.. அநுரவின் இரகசிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US