இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட அதிகாரியின் மனு தள்ளுபடி!

Sri Lankan Tamils Tamil nadu Sri Lanka India
By Sivaa Mayuri Mar 16, 2023 05:14 AM GMT
Report

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், தமக்கு எதிராகத் தீர்ப்பை அறிவித்த தீர்ப்பாயத்துக்கு எதிராகத் தாக்கல் செய்த பேராணை மனுவில் தலையிடச் சென்னை மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.

நேற்றைய தினம் (15.03.2023) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த நிலைப்பாட்டை அறிவித்து மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை ஏழு நாட்கள் உணவுத்தவிர்ப்பை மேற்கொண்டமை மற்றும் இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையை எதிர்த்து காங்கிரஸின் தலைவருக்குக் கடிதம் எழுதியமை தொடர்பில், இந்திய வருவாய் சேவை அதிகாரியான ஜி.பாலமுருகனுக்கு எதிராகத் திணைக்கள ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட அதிகாரியின் மனு தள்ளுபடி! | Supporting Lankan Tamils

மனுவைத் தாக்கல்

இதற்கு ஆதரவாக, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதி மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அவருக்கு மூன்று ஆண்டுக்கு மூன்று தடவைகளாக ஊதியக்குறைப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து மனுதாரரான பாலமுருகன், குடியரசுத் தலைவருக்கு இரண்டு முறை விண்ணப்பித்தும் பதில் கிடைக்கவில்லை. எனவே, குறித்த தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அவர், நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்ற விசாரணையின்போது, அரச ஊழியராக இருந்தும், அரசின் கொள்கைகளை விமர்சித்த மனுதாரரின் நடத்தையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அரச தரப்பு தனது வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட அதிகாரியின் மனு தள்ளுபடி! | Supporting Lankan Tamils

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தாம் தனிப்பட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும் அரச ஊழியர் என்ற அடிப்படையில் அவர் தமது கருத்துக்களைக் கட்டுப்படுத்தியிருக்கவேண்டும் என்றும் அரசதரப்பு சட்டத்தரணிகள் வாதத்தை முன்வைத்துள்ளனர்.

இந்தநிலையில், இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை மேல் நீதிமன்றம் வருவாய்த்துறை அதிகாரியின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US