ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திற்கு ஒரு வருடத்திற்கு மேலாக பதில் வரவில்லை : .சுமந்திரன் (Video)
வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு சட்டங்களின் கீழ் காணி அபகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது எனவும் கிழக்குக்காக தொல்பொருள் செயலணி ஒன்று அமைக்கப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் .சம்மந்தன் ஜனாதிபதிக்கு பல பக்கங்கள் அடங்கிய ஒரு கடிதம் எழுதியிருக்கின்றார் எனவும் இப்போது ஒரு வருடத்திற்கு மேலாக அதற்கு பதில் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தின் முன்பாக இன்று (24) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
