டக்ளசை அழைத்த சுமந்திரன்! பலரும் அறியாத பெரும் பரகசியங்கள்
தமிழ் அரசியலை பொறுத்தவரை தற்போது தமிழரசுக்கட்சியும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் சந்தித்துள்ள விடயம் தான் பேசுபொருளாகியுள்ளது.
கொள்கை ரீதியில் முரண்பட்டவர்கள் எப்படி இந்த சந்திப்பிற்கு உடன்பட்டார்கள் என்பது தான் ஆச்சரியமாக உள்ளது.
தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் உள்ள கட்சி எப்படி தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களுடன் சந்தித்து உரையாட முடியும், என்ற வாதங்கள் தான் எல்லோராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழரசுக்கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலுமின்றி இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளமையானது தான் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தாவை சுமந்திரன் அழைத்துள்ளதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...



