பிரித்தானிய இரகசிய சந்திப்பின் பின் சுமந்திரனின் திடீர் முடிவு!
சமீப காலமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனின் செயற்பாடுகள் திடீரென தமிழர் தரப்புக்கு ஆதரவாக அமைந்துள்ளன.
அவரின் பிரித்தானிய விஜயத்துக்கு பின்னரே இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டதாக அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இதற்கு உதாரணமாக, சமீபத்தில் இடம்பெற்ற கையெழுத்து மற்றும் கதவடைப்பு போராட்டம் ஆகியவற்றை அவர் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இது போன்ற நடவடிக்கைகளை முதலமைச்சர் பதவியை இலக்கு வைத்தே சுமந்திரன் மேற்கொள்வதாக பாலா மாஸ்டர் கூறியுள்ளார்.
சிலவேளைகளில், சுமந்திரன் முதலமைச்சாராக தேர்தெடுக்கப்பட்டால், அதன் பின்னர் அவர் வழமை போல அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணம் செய்ய ராஷ்மிகா 100 முறை கெஞ்சினார்.. விஜய் தேவரகொண்டா பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Cineulagam
போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் News Lankasri
பிரான்சில் வெடித்துள்ளப் போராட்டங்களின் உண்மையானப் பின்னணி: ட்ரம்ப் வைக்கும் குற்றச்சாட்டு News Lankasri