உலகச் சந்தையில் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!
World
Crude Oil
By Laksi
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்த ஆயத்தமாகி வருவதாக வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.
விலை உயர்வு
இதன்படி, ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.1% உயர்ந்து, தற்போது 112.20 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளையில், அமெரிக்காவின் WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 2.79% அதிகரித்து, 99.86 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US