காணாமல்போன கடற்றொழிலாளர்களை தேடும் பணி - இந்தியத் தூதரகத்துடன் அவசரத் தொடர்பு

Tamils Colombo Jaffna M. A. Sumanthiran Sri Lanka Fisherman
By Theepan May 30, 2026 12:05 AM GMT
Report

பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளைச் சேர்ந்த நான்கு கடற்றொழிலாளர்கள் கடந்த 27ஆம் திகதி புதன்கிழமை கடலுக்கு சென்ற பின்னர் கரை திரும்பாததால், அவர்களை தேடும் நடவடிக்கையில் சக மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்று(29) பிற்பகல் பருத்தித்துறை முனை கடற்கரைக்கு சென்று தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களிடம் நிலைமைகளை கேட்டறிந்தார்.

மட்டக்களப்பில் கோர விபத்து : சிறுவன் உட்பட நால்வர் காயம்

மட்டக்களப்பில் கோர விபத்து : சிறுவன் உட்பட நால்வர் காயம்

இரண்டாம் நாள் தேடும் பணி

தொடர்ந்து காங்கேசன்துறை கடற்படை கட்டளை அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தேடுதல் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்திய கடலோர காவற்படை மற்றும் இந்திய தூதரகத்தையும் தொடர்புகொண்டு காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடுவதற்கு உதவி கோரினார்.

காணாமல்போன கடற்றொழிலாளர்களை தேடும் பணி - இந்தியத் தூதரகத்துடன் அவசரத் தொடர்பு | Sumanthiran Contact India Embassy Search Fishermen

அதேவேளை, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்தாவுடனும் தொடர்புகொண்டு ஹெலிகொப்டர் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து காணாமல் போன கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த சுமந்திரன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

ஒழுங்காற்று நடவடிக்கை காரணமாக போக்குவரத்துச் சபையில் சுமார் 500 சாரதிகள் இடைநீக்கம் !

ஒழுங்காற்று நடவடிக்கை காரணமாக போக்குவரத்துச் சபையில் சுமார் 500 சாரதிகள் இடைநீக்கம் !

வெடிச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயம்

வெடிச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயம்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US