மக்களின் அடிப்படை உரிமையை மீறியதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு
நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நாட்டில் ஒரு புது முறைமையை அறிமுகப்படுத்துவதாக கூறி ஒரு பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவினால் ஒரு புதிய முறைமை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது, அந்த முறைமையை இடைநிறுத்தி பழைய முறைமையை நடைமுறைக்கு கொண்டு வருமாறு நீதிமன்றில் உத்தரவிடப்பட்டது.
இருப்பினும், இதுவரை காலமும் ஜனாதிபதி பழைய முறைமையை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை என சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan