சீனி இறக்குமதியும் அடுத்த வாரத்தில் முற்றாக நின்று விடும்:தயாசிறி ஜயசேகர

Maithripala Sirisena Sri Lanka Economic Crisis 21st Amendment Sri Lankan political crisis Dayasiri Jayasekara
By Steephen Jun 17, 2022 12:30 PM GMT
Report

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சீனி இறக்குமதி செய்யப்படுவது அடுத்த வாரத்தில் முற்றாக நின்று போய்விடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் பிரேசில் நாட்டில் இருந்து சீனியை இறக்குமதி செய்ய நேரிடும் எனவும் அது மிகவும் விலை அதிகம் எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்  கூறியுள்ளார்.

அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை

சீனி இறக்குமதியும் அடுத்த வாரத்தில் முற்றாக நின்று விடும்:தயாசிறி ஜயசேகர | Sugar India Export Brazil

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டங்களும் இல்லை. எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சார துண்டிப்பு மற்றும் அத்தியவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்கான எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை.

அடுத்த வாரமளவில் சீனி இறக்குமதியும் முற்றாக நின்று போய்விடும் என்றே எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவும் சீனாவும் சீனி ஏற்றுமதியை முற்றாக நிறுத்தியுள்ளன. தானியங்களை ஏற்றுமதி செய்வதையும் இந்தியா நிறுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு தேவையான அளவை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால்,இந்தியா ஏற்றுமதிகளை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து சீனியை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

தற்போது பிரேசில் நாட்டில் இருந்தே சீனியை இறக்குமதி செய்ய வேண்டும். பிரேசிலில் இருந்து வரும் போது நீண்டகாலம் செல்லும் என்பதுடன் விலையும் அதிகம். இவைதான் பிரச்சினை என்று நாங்கள் கூறுகிறோம்.

21வது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னர் இந்த பிரச்சினைகளை தீர்ப்பாக கூறினார்கள். எனினும் கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை தீர்வுகளை காணமுடியவில்லை.

21வது திருத்தச் சட்டத்தை தாமதித்தால் சர்வதேசம் தூர விலகிச் செல்லும்

சீனி இறக்குமதியும் அடுத்த வாரத்தில் முற்றாக நின்று விடும்:தயாசிறி ஜயசேகர | Sugar India Export Brazil

பொருளாதார பிரச்சினைகளை காட்டி 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒத்திவைக்க முயற்சித்து வருகின்றனர். இதனால், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முன்னர் அரசியல் மறுசீரமைப்புகளை கொண்டு வருமாறு நாங்கள் கேட்கின்றோம் எனவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துக்கொண்டார்.

21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுதை தாமதம் செய்தால், சர்வதேசம் இலங்கையிடம் இருந்து தூர விலகிச் செல்லும் என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US