கொழும்பில் நட்சத்திர ஹோட்டல்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
colombo
cooking gas
five start hotels
By Vethu
இலங்கையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல்வேறு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பில் செயற்படும் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சமையல் எரிவாயுக்கு பதிலாக விறக்கு பயன்படுத்துவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஹோட்டல் வளாகத்துக்கு அருகிலுள்ள தனியான இடம் ஒன்றை சமையற்காரர்கள் சமையலுக்கு பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எரிவாயு தட்டுப்பாட்டால் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட பல ஹோட்டல்களும் விறகுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
இதேவேளை எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக சிறிய பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் News Lankasri
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
3 வருடத்திற்கு முன் விபத்தில் உயிரிழந்த அசுரன் பட நடிகர்... திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை, வெளிவந்த உண்மை Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US