இந்தோனேசியாவில் இரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்
இந்தோனேசியாவின் (Indonesia) கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவில் உள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்துள்ளமையால் அங்குள்ள விமான நிலையத்தில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மூன்று முறை இந்த எரிமலை வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
8,000 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் படலம்
வெடித்த தீக்குழம்புகள் சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு வெளியேறியுள்ளன.
Indonesia's Lewotobi Laki-laki volcano erupts; some Bali flights cancelled https://t.co/YBmRVpavVK pic.twitter.com/m9i3WLjdkT
— Reuters World (@ReutersWorld) March 21, 2025
இதனால் அவுஸ்திரேலியா - இந்தோனேசியா இடையே செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அப்பகுதியில் 8,000 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் படலம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
,ந்நிலையில், கடந்தாண்டு நவம்பரிலும் இந்த எரிமலை வெடித்ததால், 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஆபாச உடை அணிந்து கணவரை அபகரிக்க பார்க்கும் பெண்.. மதுரை முத்து 2ம் மனைவி வெளியிட்ட பரபரப்பு வீடியோ Cineulagam

இந்தியன் வங்கியின் IND Super 400 நாட்கள் FD திட்டத்தில் ரூ.4,44,444 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
