அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம் : நாமல் பதிலடி - செய்திகளின் தொகுப்பு
அச்சுறுத்தி எமது அரசியல் பயணத்தை தடுப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து தீர்மானம் எடுக்கும் அணி அல்ல எமது கட்சி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதில் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், அச்சுறுத்தல் மூலம் அரசியல் பயணத்தை தடுக்கலாம் என சிலர் நினைக்கின்றனர், மே 9ஆம் திகதியும் அந்த முயற்சி எடுக்கப்பட்டது. அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தீர்மானம் எடுப்பவர்கள் அல்லர் நாம்.
மகிந்த ராஜபக்ச காலத்திலும் அவ்வாறு முடிவெடுக்கவில்லை. இனியும் எடுக்கப்போவதும் இல்லை. வெற்றிகரமான அரசியல் முடிவுகளையே எடுப்போம்.
அடுத்து எந்த தேர்தல் என்பது
எமக்கு தெரியாது.
அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு முன்னர் பொதுத்தேர்தல் எனக் கூறுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri