யாழிலிருந்து 50 டொலரோடு கனடா வந்தவர் இன்று கோடீஸ்வரரான இரகசியம் (Video)
1969ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்து யாழ். பருத்திதுறையில் வளர்ந்த ஒரு சிறுவனின் வாழ்க்கையை எதிர்பாராத விதமாக இலங்கையில் நடந்த யுத்தம், அவரது வாழ்கையையும் விட்டுவைக்கவில்லை.
17 வயதில் கைது செய்யப்பட்டு ஓர் முகாமில் பல மாதங்களாக சித்திரவதையை அனுபவித்துள்ளார்.
இலங்கையில் தனது பிள்ளைக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்காது என்ற பெற்றோரின் பயம் அதிகரிக்க 1988ஆம் ஆண்டு வெறும் 50 டொலர்களுடன் தனது பிள்ளையை கனடாவிற்கு அனுப்பி வைக்கிறார் அந்த சிறுவனின் தந்தை.
வெளிநாட்டு வாழ்க்கை பற்றி ஒன்றும் அறியாத அந்த சிறுவன். இன்று கனடாவில் பிரபலமான நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும், தொழிலதிபராகவும் மற்றும் நூலாசிரியராகவும் திகழ்கின்றார்.
இவரை பற்றி தெரிந்து கொள்வது என்றால் இவர் எழுதிய Prisoner #1056 என்ற நூல் பற்றி அறிந்துகொள்வதும் கட்டாயமாகும், இலங்கையில் வாழும் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் மட்டுமன்றி உலக தமிழர்கள் அனைவரும் இவரை பற்றி அறிந்து வைத்திருப்பது தவறில்லை.
இலங்கையில் சிறைச்சாலையில் இருக்கும் போது #1056 என்ற இலக்கத்தில் தனது அடையாளத்தை தொலைக்க இருந்த அவர் இன்று தனக்கென ஓர் அடையாளத்தை கொண்டுள்ளார். அவர்தான் ரோய் ரட்ணவேல்.
Prisoner #1056 என்ற பிரபலமான நூல் பற்றியும், இலங்கையில் இருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்து இன்று ஓர் ஆளுமையாக திகழும் ரோய் ரட்ணவேலின் வெற்றியின் இரகசியங்களை இக்காணொளியில் காணலாம்,
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan