மகிந்தவை இந்தியாவிற்கு அழைக்கப்போகும் இந்தியாவின் அரசியல் முக்கியஸ்தர்! வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்

Sri Lanka Army Mahinda Rajapaksa India
By Mayuri Jun 01, 2022 11:43 AM GMT
Report

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை இந்தியாவிற்கு அழைக்கவுள்ளதாக இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவு

அந்த பதிவில் மேலும், எனது நண்பரும் இலங்கை தலைவருமான மகிந்த ராஜபக்சவை புதுடில்லியில் பொது நிகழ்வொன்றில் உரையாற்றுவதற்காகவும், இந்து பௌத்த ஆலயங்களிற்கு விஜயம் மேற்கொள்வதற்காகவும் அழைக்கவுள்ளேன்.

மகிந்தவை இந்தியாவிற்கு அழைக்கப்போகும் இந்தியாவின் அரசியல் முக்கியஸ்தர்! வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல் | Subramanian Swamy Invites Mahinda To India

அவர் மழைக்காலத்திற்கு முன்னர் ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு வர முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் இல்லம் எரிக்கப்பட்டமைக்கு கண்டனம்

மே 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்திற்கு பின்னர் நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த உள்ளிட்ட பலரின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தாக்கி அழிக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னர் அவர் பதிவிட்டிருந்த போது, பிரதமராக இருந்த மகிந்தவின் இல்லம்கூட எரிக்கப்படுகின்றது என்றால் அதற்கு காரணமானவர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல என சுப்ரமணியம் சுவாமி முன்னர் ஆவேசம் வெளியிட்டிருந்தார்.

மகிந்தவை இந்தியாவிற்கு அழைக்கப்போகும் இந்தியாவின் அரசியல் முக்கியஸ்தர்! வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல் | Subramanian Swamy Invites Mahinda To India

அத்துடன், எமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதற்கு அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மகிந்தவின் இல்லத்தை எரித்தவர்கள் இரக்கத்திற்கு தகுதியானவர்கள் அல்ல! சுப்ரமணியன் சுவாமி ஆவேசம் (Photo) 

இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்ப கோரிக்கை

இதேவேளை மே 9ஆம் திகதி வன்முறை சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வைத்து அரசியல் அமைப்பின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென அவர் கோரிக்யொன்றையும் முன்வைத்திருந்தார்.

மேலும், இந்தியாவில் அரசியல் முக்கியஸ்தரான சுப்ரமணியம் சுவாமி தொடர்ச்சியாக ராஜபக்சர்களுடன் அதிலும் குறிப்பாக மகிந்த ராஜபக்சவுடன் நட்பு ரீதியான உறவை முன்னெடுத்து வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது. 

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US