இன்று இலங்கை வருகிறார் சுப்ரமணியன் சுவாமி
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட அரசியல்வாதியான சுப்ரமணியன் சுவாமி (Subramanian Swamy) இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) அழைப்பினை ஏற்றுக் கொண்டு அவர் இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொள்வதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று நடைபெறவுள்ள நவராத்திரி பூஜையிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விஜயத்தின் போது மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசேட தனி விமானமொன்றில் சுப்ரமணியன் சுவாமி இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.
மேலும், சுப்ரமணியன் சுவாமி பிரதமரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
you may like this video...

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
