பதவி நீக்கம் தொடர்பான மனு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Politician Sri Lanka Government Law and Order
By Rakesh Mar 08, 2026 07:48 AM GMT
Report

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டமைக்கு எதிராக, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் புஹாரி பாத்திமா சொஹாரா தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 13ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை பரிசீலிக்கப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்! இருவர் காயம்

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்! இருவர் காயம்

இந்த மனுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சமர்பிக்கப்பட்ட மனு

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன, "கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, அதற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் எனது கட்சி உறுப்புரிமை தற்காலிகமாகப் இடைநிறுத்தப்படுவதாகக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.

பதவி நீக்கம் தொடர்பான மனு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Submission Of Petition Regarding Dismissal

அதனைத் தொடர்ந்து, ஜனவரி 9ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாகக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நான் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணமாக எனது மாநகர சபை உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டுள்ளது.

எனவே, எனது பதவியைப் பாதுகாக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும்." - என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் புஹாரி பாத்திமா சொஹாரா கோரியுள்ளார்.

இந்நிலையில், மனுவில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி அதனை மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலங்கைக்கு அருகில் மூழ்கிய ஈரானிய கடற்படை கப்பல் -அமெரிக்காவால் இலங்கைக்கு எச்சரிக்கை - அடுத்து நடக்கபோவது என்ன..!

இலங்கைக்கு அருகில் மூழ்கிய ஈரானிய கடற்படை கப்பல் -அமெரிக்காவால் இலங்கைக்கு எச்சரிக்கை - அடுத்து நடக்கபோவது என்ன..!

நாட்டின் எரிபொருள் கையிருப்பு! வெளியான முக்கிய தகவல்

நாட்டின் எரிபொருள் கையிருப்பு! வெளியான முக்கிய தகவல்


11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US