கடல் நீர் மாதிரிகள் தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வு! செய்திகளின் தொகுப்பு
Srilanka
By Dhayani
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் இரசாயன பதார்த்தங்கள் கடலில் கலந்துள்ள போதிலும், நீரின் pH அளவில் மாற்றமேதும் இல்லை என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் ஆரம்பகட்ட பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நாரா நிறுவனத்திற்கு உரித்தான சமுத்ரிகா கப்பல், நேற்று எக்ஸ் பிரஸ் கப்பலுக்கு அருகில் பயணித்ததாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பாலித்த கித்சிறி குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள பகுதியின் அடியிலுள்ள மணல், நீர் உள்ளிட்டவற்றின் மாதிரிகள் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார். இரண்டு குழுக்கள் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US