பிரபல பாடசாலையில் போலி ஆவணங்களை பயன்படுத்தி மாணவர்கள் சேர்க்கப்பட்டமையால் சர்ச்சை
Social
By Independent Writer
கொழும்பு - நுகேகொட அனுலா கல்லூரியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களை உடனடியாக பாடசாலையிலிருந்து விலக்குமாறு பாடசாலை அதிபருக்கு கல்வி அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் சட்டவிரோதமான வகையில் போலி ஆவணங்களை பயன்படுத்துவதில் முதலாம் வகுப்பிற்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட 6 மாணவர்களுக்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் குறித்த 6 மாணவிகளின் தாய்மாரும் அனுலா வித்தியாலயத்தின் பழைய மாணவிகள் என்னும் போலி ஆவணத்தை தயாரித்து தமது பிள்ளைகளை இப்பாடசாலையில் அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US