கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள 700 பேர்! செய்திகளின் தொகுப்பு
போலி ஆவணங்களை சமர்ப்பித்து கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்ற 700 இந்திய மாணவர்களுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு சென்ற மாணவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூலமாக சென்றுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவைகளுக்காக ஒரு மாணவரிடம் ரூ.16 லட்சத்திற்கும் அதிகமாக வாங்கியதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர்கள் சமீபத்தில் வட அமெரிக்க நாட்டில் நிரந்தர வதிவிடத்திற்கு (PR) விண்ணப்பித்த பிறகு தான் இந்த மோசடி தெரியவந்துள்ளது.
இந்த செய்தியுடன் இணைத்து மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய செய்திகளின் தொகுப்பு,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 22 மணி நேரம் முன்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam
