யாழ்.இந்து கல்லூரியில் உயர்தர கல்வியை தொடர வெளிமாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு
Jaffna Hindu College
Jaffna
G.C.E. (O/L) Examination
Economy of Sri Lanka
Northern Province of Sri Lanka
By Dev
வெளியாகியுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர கற்கையை யாழ் இந்து கல்லூரியில் தொடர்வதற்கு பாடசாலை அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதார வசதிகள்
மேலும், முன்னுரிமை அடிப்படையில் மலையகம் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு விடுதி மற்றும் ஏனைய பொருளாதார வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே யாழ் இந்து கல்லூரியில் உயர்தர கற்கை நெறியை தொடர விரும்பும் மாணவர்கள் யாழ் இந்து கல்லூரியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாக விண்ணப்பிக்க முடியும் எனவும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US