யாழில் சாதிக்கும் பாடசாலை மாணவர்கள்! முதலிடம் பெற்ற மாணவி
யாழ்ப்பாணம்- சுழிபுரம் விக்டோரியா கல்லுாரி மாணவர்கள் பளுதூக்கல் போட்டியில் மாகாண மட்டத்தில் பல பதக்கங்களை வென்றுள்ளனர்.
அதன்படி, இந்த பாடசாலையின் மாணவர்கள் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பாடசாலையின் மாணவியொருவர் பளுதூக்கல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம்பெற்றுள்ளார்.
மேலும், மாணவன் ஒருவன் இரண்டு மாதங்கள் மாத்திரம் தான் பயிற்சி பெற்று இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் உதவியுடனும், பெற்றோரின் ஆதரவுடனும் தாம் வெற்றி பெற்றதாகவும் இன்னும் தேசிய மட்டத்தில் தாம் சாதனை படைப்போம் எனவும் குறித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சாதனை படைத்த மாணவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |