யாழில் மாவட்ட ரீதியில் இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்த கிபிஷாளினி!
வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் பிரபாகரன் கிபிஷாளினி யாழ். மவட்ட ரீதியாக இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர், யாழ்/ ஊர்காவற்துறை புனித மரியாள் பெண்கள் பாடசாலையில் க.பொ.த சாதாரணம் வரை கற்று க.பொ.த சாதாரண பரீட்சையில் 9A சித்திகளை பெற்றார்.
அதன்பின்னர், உயர்கல்வியை யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் கற்று, உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் பரீட்சைக்கு தோற்றி 2A B சித்தியை பெற்று மாவட்ட ரீதியாக 2வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களின் வழிகாட்டல், அதிகளவான கடந்த கால பரீட்சை வினாத்தாள்களை பயிற்சி செய்து பார்த்தல், விசேட கருத்தரங்குகள் உள்ளிட்டவை மூலம் தான் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam