யாழ்ப்பாணம் - வடமராட்சி கடற்பரப்புகளில் பதிவான பலமான காற்று
Jaffna
Weather
By Erimalai
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கத்தின் காரணமாக வடமராட்சி கடற்பரப்புகளில் நேற்று (09.01.2026) அதிக காற்று வீசியுள்ளது.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இதன் போது, அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளாக கடற்றொழிலாளர்கள் தங்களுடைய கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.

பலமான காற்று வீசியதாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாலும் சுற்றுலா வாசிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US