திருகோணமலையிலிருந்து 80 கி.மீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு - யாழிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Jaffna
Trincomalee
Climate Change
Weather
By Rukshy
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (09.01.2026) இரவு 10.30 மணி நிலவரப்படி, திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது.
இது நாளை (10) மாலை திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கை கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
மழை அல்லது இடியுடன் கூடிய மழை
அதன்படி, நாளை வடக்கு மாகாணத்தில் மணிக்கு 50 - 60 கிலோமீட்டர் வேகத்தில் மிதமானது முதல் பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US