வானிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
Srilanka
Alert
Weather
People
By Ajith
இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த மையம் எச்சரித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்றும் வீசக்கூடும். இந்தநிலையில்
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள்
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US