ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்: கப்பல்கள் மீது கடும் IRGC நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நீர்வழிப் பாதையூடாகப் பயணிக்கும் எவரும் "கடுமையான நடவடிக்கைகளை" எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எதிரி நாடுகளின் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது.
மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை
அத்துடன், அந்தப் பாதையைக் கடக்க முயன்ற மூன்று கப்பல்களைத் திருப்பி அனுப்பியதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை சுட்டிக்காட்டியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறிய பொய்களைத் தொடர்ந்து," அந்த கப்பல்கள் நீரிணையைக் கடக்க முயன்றதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை குற்றம் சாட்டியுள்ளது
You May Like This Video
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam