மக்களே அவதானம்! மோசடிக்காரர்களிடம் சிக்கும் உங்கள் வங்கித் தகவல்கள் - பொலிஸாரின் அவசர எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Benat Mar 27, 2026 09:05 AM GMT
Report

இணையம் ஊடாக பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மோசடிகள் அதிகரித்து வருவதன் காரணமாக, இவ்வாறு இணையவழியில் பொருட்களை வாங்கும்போதும் அல்லது கொரியர் சேவைகளைப் பயன்படுத்தும் போதும் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். 

75 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை செலுத்த கெஹெலியவுக்கு உத்தரவு

75 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை செலுத்த கெஹெலியவுக்கு உத்தரவு

அவசர எச்சரிக்கை 

நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்கள் மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை சரிபார்க்குமாறும் பொலிஸார் நுகர்வோருக்கு அறிவுறுத்துகிறது.

மக்களே அவதானம்! மோசடிக்காரர்களிடம் சிக்கும் உங்கள் வங்கித் தகவல்கள் - பொலிஸாரின் அவசர எச்சரிக்கை | Police Warn Public On Rising Online Shopping

சந்தேகத்திற்கிடமான அல்லது அறிமுகமில்லாத இணைப்புகளை, குறிப்பாக குறுஞ்செய்தி (SMS) அல்லது செய்திப் பரிமாற்றத் தளங்கள் வழியாக  விபரங்களைப் புதுப்பிக்கக் கோரும் செய்திகளை, கிளிக் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சட்டப்பூர்வமான தளங்களைப் போலவே தோற்றமளிக்கும் போலி இணையத்தளங்களைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் தனிநபர் மற்றும் வங்கித் தகவல்களைத் திருடி வருவதாகவும்  பொலிஸார் மேலும் எச்சரித்துள்ளனர். 

ஈரானுடனான ட்ரம்பின் பேச்சுவார்த்தை: 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த எண்ணெய் விலை

ஈரானுடனான ட்ரம்பின் பேச்சுவார்த்தை: 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த எண்ணெய் விலை

ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய கடைசி வாய்ப்பு: 10 நாட்கள் ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய கடைசி வாய்ப்பு: 10 நாட்கள் ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US