தொடருந்து கடவையின் அருகாமையில் உள்ள தெரு விளக்கு செயலிழப்பு!பொதுமக்கள் விசனம்
Trincomalee
Eastern Province
Railways
By H. A. Roshan
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட சிராஜ் நகர் பிரதான வீதியில் தொடருந்து கடவையின் அருகாமையில் உள்ள மின் கம்பத்தின் மின் குமிழ் பல நாட்களாக செயலிழந்துள்ளது.
இதன் காரணமாக இரவு நேரம் தொடருந்து பயணம் செய்யும் போது குறித்த கடவையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
திடீர் விபத்து
இதனால் திடீர் விபத்து சம்பவங்கள் ஏற்படலாம் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த மின் கடவை பகுதியின் அருகாமையில் உள்ள தெரு விளக்கை சீர் செய்து பாதுகாப்பானதாக அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US