டேனியல் புயலில் சிக்கிய லிபியா: அதிகரிக்கும் உயிர்ப்பலி - செய்திகளின் தொகுப்பு
மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உட்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியுள்ளது.
குறித்த புயலிற்கு டேனியல் என பெயரிடப்பட்டுள்ளதுடன் இப்புயல் காரணமாக கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
அத்துடன் டேனியல் புயலால் ஏற்பட்ட கனமழையினால் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் பலர் மாயமாகியுள்ளனர்.
அதேவேளை புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன் டேனியல் புயலால், லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய மதிய நேர பிரதான செய்திகள்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam