அநுரவின் முடிவால் பங்குசந்தையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! இலங்கையை உலுக்கிய பேரழிவின் பின்னரான நிலை...
இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்திற்கு பின்னர் 3 நாட்களுக்கு 6 வீதத்தினால் பங்குசந்தை வீழ்ச்சியடைந்தது. ஆனால் தற்போது 5 வீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளது என்று முன்னணி பங்குசந்தை நிறுவனத்தின் பணிப்பாளர் ராகேஸ் சர்மா தெரிவி்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கொழும்பு பங்குசந்தை என்பது அநுரகுமார ஆட்சிப்பொறுப்பை ஏற்றதன் பின்னர் பேசுபோருளான விடயமாக மாறியது.
உலகில் ஒருசில நாடுகளில் தான் பங்குசந்தை லாகத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்ற சட்டம் உள்ளது, அதில் இலங்கையும் ஒன்று, அது இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.
ஆரம்பத்தில் சரிவு ஏற்பட்டாலும், தற்போது வளர்ச்சியடைந்துள்ளது, எனவே இந்த பேரழிவு பாரிய மாற்றத்தை இலங்கையில் ஏற்படவில்லை. நாட்டிலோ, உலகத்திலோ எது நடந்தாலும், முதலில் அது பங்குசந்தையையே இது பாதிக்கின்றது.
அந்தவகையில் 2022ஆம் ஆண்டளவில் பங்குசந்தை மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டது என குறிப்பிட்டார்.எவ்வாறு பங்குசந்தையில் உள்நுழைவது எப்படி? புலம்பெயர் நாட்டிலுள்ளவர்கள் எவ்வாறு முதலீட செய்வது, போன்ற முக்கியமான முழுமையான விபரங்களை தெரிந்துக்கொள்ள கீழ்வரும் காணொளியை காண்க...
மயிலை கிழி கிழி என கிழத்த குடும்பம், அடுத்து சீரியலில் நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதைக்களம் Cineulagam
Bigg Boss: பாரு, கம்ருதினால் கிடைத்த தண்டனை... விஜய் சேதுபதியிடம் குற்றவாளியாக நிற்கப்போவது யார்? Manithan