ஸ்டீல்ஸ் அவென்யூ வீதி விரிவாக்கப் பணிக்கு ஒன்ராறியோ அரசு நிதி ஒதுக்கீடு

Government of Canada Ontario Canada
By Diasa Jun 27, 2026 10:44 AM GMT
Report

 “ஸ்டீல்ஸ் அவென்யூ” வீதி விரிவாக்கத்திற்கு ஒன்ராறியோ அரசு நிதியுதவி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒன்ராறியோ அரசுடன் மத்திய அரசாங்கம் இணைந்து ரொறன்ரோ நகரில் மிகவும் முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு ஆதரவு கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

வீதி புனரமைப்பு திட்டம்

இதன் மூலம் இணைக்கப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் சமூகங்களை உருவாக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, ஸ்கார்பரோ - ரூஜ் பார்க் பகுதி குடியிருப்பாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான, டாப்ஸ்காட் வீதி (Tapscott Road) முதல் நைன்த் லைன் (Ninth Line) வரையிலான ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் (Steeles Ave E) வீதியை விரிவுபடுத்துவதற்கான செலவில் 90 சதவீதத்தை ஒன்ராறியோ மற்றும் மத்திய அரசாங்கம் ஏற்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டீல்ஸ் அவென்யூ வீதி விரிவாக்கப் பணிக்கு ஒன்ராறியோ அரசு நிதி ஒதுக்கீடு | Steeles Avenue Road Extension

இந்த திட்டத்தினால், ஸ்கார்பரோ குடியிருப்பாளர்களுக்கு குறுகிய பயண நேரமாகவும், குறைந்த போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பான மற்றும் சீரான வீதிகள் ஆகிய வசதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளன.

அத்துடன், குடும்பங்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் உள்ளூர் வணிகர்களுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்புகளை வழங்கவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் வீதி விரிவாக்கமானது, ஸ்கார்பரோவை அதன் அண்டை சமூகங்களுடன் இணைக்கும் ஒரு பரபரப்பான வழித்தடத்தில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

ஒன்ராறியோ அரசு நிதியுதவி

இதன் மூலம் அன்றாடப் பயணம் மிகவும் வசதியானதாக மாறும். இந்த திட்டம் தொடர்பா அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்து தெரிவிக்கையில்,

டாப்ஸ்காட் வீதி மற்றும் நைன்த் லைன் இடையேயான ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் வீதியை விரிவுபடுத்துவதற்கான செலவில் 90 சதவீதத்தை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து எங்கள் அரசு ஏற்பதில் நான் பெருமையடைகிறேன். ஸ்கார்பரோ பகுதி மக்கள் பல ஆண்டுகளாக இதனைக் கேட்டு வருகின்றனர், தற்போது நாங்கள் அதனை செய்து முடிக்கிறோம்.

ஸ்டீல்ஸ் அவென்யூ வீதி விரிவாக்கப் பணிக்கு ஒன்ராறியோ அரசு நிதி ஒதுக்கீடு | Steeles Avenue Road Extension

இதன் மூலம் பயண நேரம் குறையும், போக்குவரத்து நெரிசல் நீங்கும் மற்றும் நமது சமூகத்தின் வாழ்க்கை முறை மேலும் வசதியாகும்.

ரொறன்ரோ முழுவதும் உள்ள குடும்பங்கள், வணிகங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான வீதிகள், போக்குவரத்து இணைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அனைத்து நிலை அரசாங்கங்களுடனும் இணைந்து செயல்படுவதில் ஒன்ராறியோ அரசு கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முதலீடு பிரதிபலிக்கிறது என்றார்.

வெளிநாட்டில் வேலை ஆசை காட்டி பணம் பறித்த பெண் கைது..! சோதனையில் சிக்கிய இலட்சங்கள்

வெளிநாட்டில் வேலை ஆசை காட்டி பணம் பறித்த பெண் கைது..! சோதனையில் சிக்கிய இலட்சங்கள்

பிரதேச சபை செயலாளரின் அடாவடித்தனம் - சினிமா பாணியில் அதிரடி காட்டிய அதிகாரிகள்

பிரதேச சபை செயலாளரின் அடாவடித்தனம் - சினிமா பாணியில் அதிரடி காட்டிய அதிகாரிகள்

  

    

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US