லிந்துலையில் புனித மரியாள் சிலை உடைப்பு: பொலிஸார் தீவிர விசாரணை
Investigation
Police
People
Lindula
By Kanamirtha
லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ஜீன் தோட்டத்தில் இனந்தெரியாத நபர்களினால் புனித மரியாள் சிலை உடைக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பதிவாகியுள்ளன.
நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தால் குறித்த பிரதேச மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையகப்பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக இவ்வாறு சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .


Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US