மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வினை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

Batticaloa S. Viyalendiran Eastern Province
By Kumar Jul 20, 2024 11:08 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மண் அகழ்வினை கட்டுப்படுத்தி பௌதீக வளங்கள் பாதிக்காத வகையில் அவற்றினை சரியான முறைமையின் கீழ் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

பௌதீக இயற்கை வளங்களை நாட்டிற்காக பயன்படுத்தவேண்டும்.அதற்காக அவற்றினை அழிக்கமுடியாது எனவும் கூறியுள்ளார்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆற்றுமணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ளவர்களுடனான கலந்துரையாடலும் விழிப்புணர்வு கருத்தரங்கும் பழைய மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண தயார் : அமைச்சர் டக்ளஸ்

பிரச்சினைகளுக்கு தீர்வு காண தயார் : அமைச்சர் டக்ளஸ்

மண் அகழ்வு

சுற்றாடல்,வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வினை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் | State Minister Sathasivam Viyajendran Speech

இந்த கூட்டத்தில் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள்,சுற்றாடல் திணைக்கள அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது சட்ட விரோத மண் அகழ்வுகளை தடுக்கும் வகையில் புவிச்சரிதவியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மட்டும் அனுமதிகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் அனுமதிகள் மறுக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை இரத்துச்செய்யவும் தீர்மானிக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை மீறும் மண் அகழ்வு அனுமதிகளை இரத்துச்செய்யவும் இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

விடுதலை புலிகளின் தலைவரை சந்திக்க கிடைத்த அரிய சந்தர்ப்பம்: வைத்தியர் அர்ச்சுனா நெகிழ்ச்சி

விடுதலை புலிகளின் தலைவரை சந்திக்க கிடைத்த அரிய சந்தர்ப்பம்: வைத்தியர் அர்ச்சுனா நெகிழ்ச்சி

நாட்டை அழித்த பொருளாதார படுகொலையாளிகள்! பாதுகாக்கும் முயற்சியில் ரணில்

நாட்டை அழித்த பொருளாதார படுகொலையாளிகள்! பாதுகாக்கும் முயற்சியில் ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US