இலங்கையில் ஸ்டார்லிங்க்: இறுதி முடிவுக்காக அடுத்த வாரம் கூடுகிறது ஆணைக்குழு

Sri Lanka Economy of Sri Lanka
By Sivaa Mayuri Jun 01, 2024 02:40 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் 'ஸ்டார்லிங்க்' (Starlink) சேவையை செயல்படுத்துவது தொடர்பான மேலதிக விவாதங்களுக்காக இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அடுத்த வாரம் கூடும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Kanaga Herath) தெரிவித்துள்ளார்.

இதன்போது “ஸ்டார்லிங்கிற்கு வழங்கப்படும் உரிமத்தின் தன்மை குறித்து ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர் ஆணைக்குழுவின் முடிவு ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் நடந்த பாரிய மோசடி அம்பலம்

இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் நடந்த பாரிய மோசடி அம்பலம்

உலகளாவிய சேவை

உலகளாவிய ‘ஸ்டார்லிங்க்’ வலையமைப்பை இலங்கையுடன் ஒருங்கிணைக்கும் முன்முயற்சி, குறிப்பாக கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளில் வைஃபை (Wifi) இணைப்பு சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

starlink-sri-lanka

அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பாரம்பரிய தொலைத்தொடர்பு வழங்குநர்களைப் போலல்லாமல், ஸ்டார்லிங்க் உலகளாவிய அளவில் சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

starlink-sri-lanka

இதுவரை, 'ஸ்டார்லிங்க்' சுமார் 02 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதுடன் இது ஏழு கண்டங்களிலும் 60இற்கும் மேற்பட்ட நாடுகளிலும் கிடைக்கிறது. 

பிரித்தானிய அரசியலில் வரலாற்றுத் தடம் பதிக்கும் ஈழத் தமிழ் பெண்மணிகள்

பிரித்தானிய அரசியலில் வரலாற்றுத் தடம் பதிக்கும் ஈழத் தமிழ் பெண்மணிகள்

இறுதிப் போரின் குழப்பத்தில் அமெரிக்கா! மோசமடையும் பின் விளைவுகள்

இறுதிப் போரின் குழப்பத்தில் அமெரிக்கா! மோசமடையும் பின் விளைவுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US